ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மிகவும் அவசியமான குணங்களில் ஒன்று தன்னம்பிக்கையாகும். தன்னம்பிக்கை ஒருவரின் வளர்ச்சிக்கு மிகவம் அத்தியாவசியமான ஒன்றாகும். ஒருவரின் தன்னம்பிக்கை கவர்ச்சிகரமான குணமாக இருந்தாலும், அது எல்லை மீறும் போது அசட்டு துணிச்சலாக மாறிவிடுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகள் இயல்பாகவே தைரியமானவர்களாகவும், மன உறுதி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இது சில சமயங்களில்
Source: Boldsky Tamil Food (Tamil)
