Hashtagintro

இரு தொகுதிகளிலும் 3-வது இடம்: அதிமுகவின் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்

தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுக வென்ற 2 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 3வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அதிமுகவில் தலைமை மாற்றத்துக்கான குரலும் வலுப்பெறுமென்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language