பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 எனும் சிறப்பு விற்பனை வரும் அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. அதேபோல் எல்ஜி நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்க
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
