National Sudden Cardiac Arrest Awareness Month: சமீப காலமாக மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றால் ஏராளமானோர் மரணமடைந்து வருகின்றனர். அதுவும் திடீர் இதயச் செயலிழப்பு (Sudden Cardiac Arrest) என்றால் பொதுவாக வயதானவர்களுக்குத் தான் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதய நோய் இருப்பது தெரியாதவர்களுக்கும், பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்கும் பதின்ம வயதினருக்கும் இளைஞர்களுக்கும்
Source: Boldsky Tamil Food (Tamil)
