பெரும்பாலான பெண்கள் விரும்பி அணியும் நகைகளில் ஒன்று கொலுசாகும். நகையே பிடிக்காத பெண்கள் கூட வெள்ளிக் கொலுசை விரும்பி அணிவார்கள். கொலுசு மட்டுமின்றி செயின், மோதிரம் என பல வெள்ளி ஆபரணங்களை நாம் அணிகிறோம். ஆனால் தினமும் வெள்ளி ஆபரணங்களை அணியும்போது, அவை மிக விரைவாகக் கருப்பு நிறமாக மாறிவிடுகின்றன. கொலுசுகள் தங்கள் பொலிவை
Source: Boldsky Tamil Food (Tamil)
