Udupi Style Kollu Rasam Recipe in Tamil: அனைத்து விருந்துகளிலும் அவசியம் இருக்கும் ஒரு பிரதான உணவென்றால் அது ரசம்தான். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் அது ரசம் இல்லாமல் முழுமையடையாது. உங்கள் வீட்டில் அடிக்கடி ரசம் செய்வீர்களா? தக்காளி ரசம், பருப்பு ரசம் மற்றும் மிளகு ரசம் என வழக்கமான ரசம் செய்து போரடித்து
Source: Boldsky Tamil Food (Tamil)
