Stomach Cancer Awareness Month 2026: ஊறுகாய், கருவாடு மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் வைத்துப் பயன்படுத்தப்படும் உணவுகள் (Preserved Foods) பலரது அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய உணவுகள் உணவுக்கு கூடுதல் சுவையைத் தருவதுடன், நீண்ட நாட்கள் பயன்படுத்தவும் உதவுகின்றன. ஆனால், அதிக உப்பு சேர்த்து தயாரிக்கப்படும் அல்லது உப்பைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படும் உணவுகளைத்
Source: Boldsky Tamil Food (Tamil)
