வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ‘படிவம் 6’ குறித்து உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்தது. இதனை தேர்தல் ஆணையம் கூறியிருந்த கூற்றுடன் பலர் இதனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். முழு விவரம் என்ன? தேர்தல் ஆணையம் என்ன கூறியது? உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?
Source: BBC Tamil World News (Tamil)
