ஜியோ (Jio) நிறுவனத்துக்கு போட்டி கொடுக்கும்படி ரூ.200 விலைக்கு ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. லைவ் டிவி சேனல்களை ஜியோ கொடுக்கும விலைக்கு ஏர்டெல் நிறுவனம் என்னென்ன சலுகைகளை கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஜியோ நிறுவனம் ரூ.200 விலைக்கு டேட்டாவுடன் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
