ஏர்டெல் நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக ஓடிடி சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. தற்போது ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் பல அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்நிறுவனத்தின் அமேசான் பிரைம் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ஏர்டெல்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
