ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.500-க்கும் கீழ் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஏர்டெல்லின் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன சலுகைகளை வழங்குகின்றன, எது சிறந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 489 Prepaid Plan)
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
