ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் இருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அதிக விலை கொண்ட வருடாந்திர திட்டமாக ரூ.3999 திட்டம் இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் 150 ஜிபி பல்க் டேட்டா வரையில் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், தினசரி டேட்டா போன்ற வழக்கமாக சலுகைகளும் உள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
