ஏர்டெல் நிறுவனத்துக்கு நிகரான மட்டுமல்லாமல், அதைவிட மலிவான விலைக்கு ஜியோ (Jio) நிறுவனம், வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுத்து வருகிறது. இதில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வெறும் ரூ.145 மாத செலவில் பெற்று கொள்ளலாம். கூடுதலாக எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களும் கிடைக்கும். அதேபோல 3 மாதங்களுக்கு வேலிடிட்டி போதுமானால்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
