பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்கள் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஐபோன் 17 (iPhone 17) டிஸ்கவுண்ட் விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ஐபோன் 17 குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம். இப்போது பிளிப்கார்ட் சிறப்பு
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
