ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்தியாவில் குழந்தையை வளர்ப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக இருக்கும் அதேநேரத்தில் உலகில் சில நாடுகள் குடிமக்களின் இந்த கடமையில் பங்கேற்றுக் கொள்கிறது. பிறப்பு விகிதங்கள் குறைந்து, மக்கள் தொகை முதுமையடைவதால், குடிமக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சியில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பணப் பரிமாற்றங்கள்,
Source: Boldsky Tamil Food (Tamil)
