ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலையில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கேபிள் டிவி மற்றும் டிடிஎச் இணைப்புகளுக்கு மாற்றாக குறைந்த செலவில் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஜியோவின் சில திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. இதில் மொபைலில் மட்டும் லைவ் டிவி பார்க்கும் வசதியை வழங்கும்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
