கேபிள் டிவி சேவைக்கு போட்டியாக தற்போது பல்வேறு பிராட்பேண்ட் மற்றும் ஓடிடி சார்ந்த சேவைகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சில பிராட்பேண்ட் திட்டங்களில் இன்டர்நெட் மட்டுமல்லாமல் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி சந்தாக்கள் மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.599 விலையில் கிடைக்கும் ஒரு திட்டம்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
