Carrot Rice With Kovakkai Varuval Recipe In Tamil: காலையில் ஸ்கூலுக்கு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான மதிய உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரட் சாதம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கோவக்காய் வறுவலை செய்து கொடுங்கள். இந்த லன்ச் காம்போ மிகவும் அருமையாக இருக்கும். இதை
Source: Boldsky Tamil Food (Tamil)
