Liver Cancer Awareness Month: சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையின் (IARC) ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் சுமார் 8,50,000 பேருக்கு கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது; மேலும், 7,30,000-க்கும் அதிகமானோர் இந்த நோயால் உயிரிழந்தனர். உலகளவில் ஏழாவது பொதுவான புற்றுநோய் வகையாகவும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணமாகவும் கல்லீரல் புற்றுநோய் உள்ளது. எனவே
Source: Boldsky Tamil Food (Tamil)
