Kovai Special Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி தான் ரொம்ப பிடிக்குமா? அதுவும் தக்காளி சட்னி என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? தக்காளி சட்னியை பலவிதங்களில் செய்யலாம். ஆனால் நீங்கள் எப்போதும் ஒரே சுவையில்
Source: Boldsky Tamil Food (Tamil)
