Saturn In Uthirattathi Nakshatra 2026: நவகிரகங்களில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அதுவும் இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பதால், சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
Source: Boldsky Tamil Food (Tamil)
