ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று பேட்டரி சீக்கிரமாக தீர்ந்துவிடுவதுதான். அதிக நேரம் வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, சோஷியல் மீடியா ஆப்களை ஸ்க்ரோல் செய்வது போன்ற காரணத்தால் பேட்டரி சார்ஜ் வேகமாக குறையலாம். இருப்பினும், சில செட்டிங்ஸ் (Settings) வழியாக பேட்டரி லைபை நீட்டிக்க முடியும். குறிப்பாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
