Singapore Veg Fried Rice Recipe in Tamil: தினமும் காலையில் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கும் ப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்படியெனில் வழக்கமான தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக சிங்கப்பூர் ஸ்டைல் வெஜ் ப்ரைடு ரைஸை ஒருமுறை செய்து
Source: Boldsky Tamil Food (Tamil)
