திங்கள்கிழமை டெல்லி வீதிகளில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து நடைபயணம் மேற்கொண்ட ஒரே இளம் தலைவர் நேஹா போரா மட்டுமே. சிஜேபியிடம் ஒரு இடைவெளியைப் பேணும் ராகுல் காந்தி, மாணவர் சங்க தலைவர் நேஹா போராவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?
Source: BBC Tamil World News (Tamil)
