நொறுக்குத்தீனிகள் இல்லாமல் வாழ முடியாது என்ற மோசமான சூழல் இன்று உருவாகிவிட்டது. உருளைக்கிழங்கு சிப்ஸ் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஒரு புகழ்பெற்ற சிற்றுண்டியாகும். உருளைக்கிழங்கு சிப்ஸ் உலகில் அதிகம் விற்பனையாகும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிற்றுண்டிகளில் ஒன்றாகும். சிப்ஸ் பாக்கெட்டை திறக்கும்போது வெளிப்படும் அந்தச் சத்தம் நம்மில் பலருக்கும் பிடித்த விஷயங்களில்
Source: Boldsky Tamil Food (Tamil)
