Moon Jupiter Ketu Forms Trigrahi Yog In Leo 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே சிம்ம ராசியில் அற்புதமான யோகம்
Source: Boldsky Tamil Food (Tamil)
