Guru Ketu Conjunction 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவானின் அதிசார பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் இந்த பெயர்ச்சியானது அக்டோபர் 31 ஆம்
Source: Boldsky Tamil Food (Tamil)
