ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 (Apple Watch Series 12) மாடல்களைவிட 45 சதவீத லைட் வெயிட் மாடலாக கூகுள் ஃபிட்பிட் எட்ஜ் (Google Fitbit Edge) களமிறங்கி இருக்கிறது. ஜிபிஎஸ் மட்டுமல்லாமல், சிங்கிள் சார்ஜில் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. கூகுள் ஹெல்த் சப்போர்ட் கொண்ட இந்த கூகுள் ஃபிட்பிட் எட்ஜ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
