Chettinad Murungai Keerai Kollu Kuzhambu Recipe in Tamil: கீரைகளின் ராஜா என்றால் அது முருங்கைக்கீரைதான். பொதுவாகவே கீரை என்றால் ஆரோக்கியமான ஒன்றுதான், அதிலும் முருங்கைக்கீரை என்றால் அது கூடுதல் ஸ்பெஷலானதுதான். ஏனெனில் முருங்கைக்கீரையில் அதிகளவு இரும்புச்சத்துக்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது, எலும்பு ஆரோக்கியம் மற்றும்
Source: Boldsky Tamil Food (Tamil)
