சாம்சங் ஸ்மார்ட்போன பிரியர்கள் போட்டுப்போட்டு கொண்டு வாங்கும்படியான தள்ளுபடி விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) மாடல் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமராவை கொடுத்து இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
