Hashtagintro

சௌதியில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை ரத்தாகுமா? மேன்முறையீட்டு மனு தாக்கல்

நபிகள் நாயகம் குறித்த சமூக ஊடகப் பதிவு பற்றிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கைத் தமிழரை, மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language