ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)