உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்தைச் சீரமைப்பதிலும், சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பதிலும், வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் போக்குவரத்துப் காவலர்களின் பங்கு என்பது இன்றியமையாதது. போக்குவரத்து காவலர்கள் இல்லாமல் ஒரு நாளைக்கூட சாலையில் பாதுகாப்பாக கடக்க முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை போக்குவரத்து காவலர்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்தாலும்
Source: Boldsky Tamil Food (Tamil)
