இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லி தற்போது எப்போதும் பதற்றம் நிறைந்த ஒரு இடமாக மாறியுள்ளது. இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் டெல்லி கடந்த காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருக்கவில்லை. இந்தியத் தலைநகரின் வரலாறு காலப்போக்கில் மாறியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் செய்த பல மாற்றங்களில் தலைநகர் மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். டெல்லி இந்தியாவின் தலைநகராக மாறுவதற்கு
Source: Boldsky Tamil Food (Tamil)
