Hashtagintro

டெல்லி போராட்டத்தில் என்ன நடந்தது? காவலில் எடுக்கப்பட்ட தலைவர்கள், தடியடி – நிகழ்வுகளை காட்டும் 15 புகைப்படங்கள்

தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளும் காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language