Hashtagintro

தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்!

Dhanteras 2026: தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ். இந்த தந்தேராஸ் நாளானது அட்சய திருதியை போன்றே மங்களகரமான நாளாகும். இந்த ஆண்டின் தந்தேராஸ் நவம்பர் 06 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. ஜோதிட ரீதியாக, இந்த தந்தேராஸ் நாளானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்நாளில் இரண்டு மங்களகரமான பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.

Source: Boldsky Tamil Food (Tamil)

Read full article on Boldsky Tamil Food (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language