கார்பன் நிறுவனம் இந்தியாவில் வரும் நவம்பர் 2-ம் தேதி கார்பன் ரீபெல் 5ஜி (Karbonn Rebel 5G) போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். கார்பன் ரீபெல் 5ஜி அம்சங்கள் (Karbonn Rebel 5G Specifications): 6.75-இன்ச்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
