Mercury Retrograde In Libra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் அக்டோபர் 24 ஆம் தேதி வக்ர நிலையில் துலாம் ராசியில்
Source: Boldsky Tamil Food (Tamil)
