Hashtagintro

தூத்துக்குடி: 'கடலுக்குள் செல்லும் பனை மரங்கள், கல்லறைகள்' – கடல் அரிப்பால் பாதிக்கப்படும் கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்விடத்தையும் பாரம்பரியத் தொழிலையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language