இந்தியாவின் மிகவும் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான நவராத்திரி முடிந்து விட்டது. இந்த வருடம் நவராத்திரி மற்றும் மகா நவமி அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டன. ஜோதிடரீதியாக, இந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக இணைய உள்ளன. ஜோதிட சாஸ்திரத்தின்
Source: Boldsky Tamil Food (Tamil)
