ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை நாளை (அக்டோபர் 12) சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகமானதும், சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம். ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 specifications): 6.78-இன்ச்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
