சில வாரங்களுக்கு முன்பு மிவி நிறுவனம் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது மிவி ஒன் 5ஜி (Mivi One 5G) என்று அழைக்கப்படும் இந்த புதிய போன் 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளியானது. இந்நிலையில் மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
