Pachai Milagai Kuzhambu Recipe in Tamil: செட்டிநாடு ரெசிபிக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் தனித்துவமான மசாலாக்கள்தான் காரணம். நீங்களும் உங்கள் வீட்டில் வித்தியாசமான செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை மிளகாய் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை மிளகாய் குழம்பு
Source: Boldsky Tamil Food (Tamil)
