Hashtagintro

பயிர் சேதத்திற்கு முழுக் காப்பீடு.. ப்ரீமியம் ரொம்ப ரொம்ப கம்மி! அரசு வழங்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயத்தில் ஈடுபடுவது சாதாரண விஷயம் கிடையாது. இயற்கை பேரிடர்களான வறட்சி, புயல், மழை, வெள்ளம், சூறாவளி என எதிர்பாராத சூழ்நிலைகளால் பயிர் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது போன்ற நேரங்களில் வரும் இழப்புகளை சரி செய்து விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்.

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language