அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள பெண்ட் நகரில், வியாழக்கிழமை தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றவரை அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் “ஹீரோ” என்று பாராட்டியுள்ளனர்.
Source: BBC Tamil World News (Tamil)
