Hashtagintro

பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை – 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?

1472-ஆம் ஆண்டில் பிரான்சின் டிஜோன் நகரில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் நடத்திய சட்டப் போராட்டத்தை, ஒரு புதிய புத்தகம் அசாதாரணமாக விவரிக்கிறது. இந்தப் படைப்பு, இடைக்காலப் பெண்களின் வாழ்க்கை குறித்த நமது அனுமானங்களுக்குச் சவால் விடுகிறது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language