Pavakkai Urulaikilangu Sukka Recipe in Tamil: வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்களா? அப்படிப்பட்டவர்களை பாகற்காயை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாகற்காயை நீங்கள் வழக்கமாக செய்வது போன்று குழம்பாகவோ, பொரியலாகவோ செய்யாமல், உருளைக்கிழங்கு சேர்த்து சுக்கா செய்து கொடுங்கள். இந்த பாகற்காய்
Source: Boldsky Tamil Food (Tamil)
