“மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்.”
Source: BBC Tamil World News (Tamil)
