பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart’s Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம். பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சியோமி
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
