தற்போது பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart’s Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 6000எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட போல்ட் ஏஸ் 5ஜி (boltt Ace 5G) போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது பிளிப்கார்ட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
